பின்பற்றுபவர்கள்

புதன், 6 ஜூன், 2012

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறு கதை


தமிழ் திரை உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிய இந்தப் படத்திலிருந்து ஒரு இனிய பாடல்.
பாடல் வரிகள் கங்கை அமரன்  என வலையில் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

திரைப் படம்: அவள் அப்படித்தான் (1978)
இயக்கம்: ருத்ரையா
இசை: இளையராஜா
நடிப்பு: கமல், ஸ்ரீப்ரியா, ரஜினி



http://www.divshare.com/download/17934318-4ec

உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

வாழ்வென்பதோ கீதம்
வளர்க்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துண்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

4 கருத்துகள்:

தமிழன்பன் சொன்னது…

இந்தப் பாடலை இயற்றியவர் யார் எனக் குறிப்பிட முடியுமா?

Unknown சொன்னது…

பாடல் வரிகள் கங்கை அமரன் என வலையில் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழன்பன் சொன்னது…

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

Raashid Ahamed சொன்னது…

தாளம் இல்லாமல் இருந்தாலும் இந்த பாடல் கேட்க மிகவும் இனிமை. ஜேசுதாஸ் பாடியதால் இந்த பாடல் இன்னும் அழகு.

கருத்துரையிடுக