பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2011

விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது பூ இங்கு பெண் ஆனது


தேவர் படங்களில் இது கமலஹாசனுக்கு முதல் படம் என நினைக்கிறேன். இந்தப் பாடல் அப்போது ரொம்பவும் பிரபலம் அடைந்திருந்தது.

திரைப் படம்: ராம் லக்ஷ்மன் (1981)
இயக்கம்: R. தியாகராஜன்
இசை: இளையராஜா
குரல்கள்:S P B, P சுசீலா
பாடல்: வைரமுத்து
நடிப்பு: கமல்,  ஸ்ரீபிரியா



Music Hosting - Download Audio -






விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது

பூ இங்கு பெண் ஆனது

ஓ இன்று ஒன்றானது

இதழோடு இதழ் சேர

இதழோடு இதழ் சேர

அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் தம் தம்

விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ

பூ இங்கு பெண் ஆனதோ

ஓ இன்று ஒன்றானது

தம் தம் கன்னம் தொட்டு

தாம் தாம் தாலமிட்டு

ஜம் ஜம் நெஞ்சம் கொஞ்சுதோ

ஓ ஓ

தை தை தத்தை ஒன்று

கை கை பின்னக் கண்டு

பொய் பொய் வெட்கம் கொண்டதோ

நாலில் ஒன்று நானம் அதை பாராட்டு

நில் நில் காலம் உண்டு

சொல் சொல் நேரம் கண்டு

இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்

விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது

பூ இங்கு பெண் ஆனதோ
ஓ இன்று ஒன்றானது


ஆ ஆ ஆ ஆ ஆ லவ் லவ் லவ் லவ்

தேன் தேன் உன்னைத் தானே

நான் நான் உண்ணத்தானே

ஏன் ஏன் அன்பு தொல்லையோ

வா வா அல்லி கொண்டு போ போ

இன்னும் என்ன கேள் கேள்

ஒன்றும் இல்லையோ

மடியில் பாயும் நதியே

என்னை நீராட்டு

பொன் பொன் அங்கம் துள்ள

கண் கண் கவ்விக்கொள்ள

இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்

விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ

பூ இங்கு பெண் ஆனது

ஓ இன்று ஒன்றானது

இதழோடு இதழ் சேர

அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் தம் தம் ..

விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ

பூ இங்கு பெண் ஆனது

ஓ இன்று ஒன்றானதோ

1 கருத்து:

ராஜேஷ் சொன்னது…

வரிகள் வாலி ஐயா

கருத்துரையிடுக