பின்பற்றுபவர்கள்

சனி, 28 ஆகஸ்ட், 2010

இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்

அழகான இருகுரலிசை


படம்: பார்த்திபன் கனவு (1960)

இயக்கம்; யோக நாத்

இசை: வேதா

பாடல்; விந்தன்

குரல்கள்; A M  ராஜா, P சுசீலா

கதை: கல்கி

நடிப்பு; ஜெமினி, ராகிணி, வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி





http://www.divshare.com/download/12397439-b05



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறாய்

நீ எங்கே போகிறாய்

ஒளியில்லாத உலகம் போல

உள்ளம் இருளுதே

என் உள்ளம் இருளுதே



கண்கள் செய்த பாவம்

உன்னை கண்டும் காணாதேங்குதே

கண்டும் காணாதேங்குதே

பாய் விரித்த கப்பல் செல்ல

பாவி நெஞ்சம் துடிக்குதே

பாவி நெஞ்சம் துடிக்குதே



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறாய்

நீ எங்கே போகிறாய்



இருளகற்றும் ஒளியென்றென்னை

என்னும் நீ யாரோ

என்னும் நீ யாரோ

கண்டும் காணாதேங்கும் கண்கள்

காதல் கண்களோ

காதல் கண்களோ



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறேன்

நான் எங்கே போகிறேன்



ஆசை நெஞ்சே நேச கரங்கள்

அணைக்க உன்னை நீளுதே

அணைக்க உன்னை நீளுதே

பறந்து வந்து உன்னை தழுவ

பறந்து வந்து உன்னை தழுவ

பாழும் சிறகு இல்லையே

பாழும் சிறகு இல்லையே



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறாய்

நீ எங்கே போகிறாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக